style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. காலை முதல் மேகமூட்டம், வெயில் என மாறி, மாறி வந்த நிலையில் தற்போது மழைபெய்து வருகிறது. அம்பத்தூர், கோயம்பேடு, வடபழனி, கே.கே. நகர், சேப்பாக்கம், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.