RAIN

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

சென்னையில் தற்போது கனமழை பெய்துவருகிறது!!

இன்னும் மூன்று நாட்களுக்கு தமிழகத்திற்கு மழைவாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகநாகை, வேதாரண்யம், திண்டிவனம், நெல்லை ஆகிய இடங்களில் மழை பொழிந்துவந்தநெல்லை செங்கோட்டையில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழையும், மணிமுத்தாறில் 6 சென்டிமீட்டர் மழையும் பொழிந்துள்ளது.

Advertisment

அதேபோல் தற்போதுசென்னையில் கிண்டி, அடையாறு, சாந்தோம் ஆகிய இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.