சென்னையில் நேற்று முன்தின இரவு பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவும் மழை பெய்தது. இந்நிலையில், இன்று மாலை திடீரென சென்னையில் லேசான மழை பெய்தது. கோடை வெயில் சுட்டெரித்துவந்த நிலையில், இந்த மழை சென்னையைகுளிர்ச்சிசெய்துள்ளது.

Advertisment