சென்னையில் வெயில் வாட்டி எடுத்த நிலையில் பல பகுதிகளில் இன்று மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Advertisment
சென்னை கிண்டி, ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே.நகர், திருவல்லிக்கேணி, ஈக்காட்டுத்தாங்கல், முகப்பேர், கொரட்டூர், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் திடீரென கனமழை பெய்தது.
Advertisment
Follow Us