Advertisment

21 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

Rain alert for 21 districts

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 21 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை,சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment
weather
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe