Advertisment
தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை, நாகை, விழுப்புரம், திருவாரூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.