Skip to main content

5 மாவட்டங்களில் மழை பெய்யும்!!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

 

தஞ்சை, திருவாரூர், நாகை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் மழை பெய்யும், இன்றிரவு 11 மணிவரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்