
தமிழ்நாட்டிற்கு வரும் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று (11.12.2021) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ''வரும் நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களில் மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசாகமழைபொழியக்கூடும். கடந்த 24 மணிநேரத்தில் முதுகுளத்தூரில் 2 சென்டி மீட்டர் மழையும், மாமல்லபுரம், கும்மிடிபூண்டி, தாம்பரத்தில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.” என அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)