Advertisment

அடுத்த மூன்று மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை

nn

Advertisment

அடுத்த மூன்று மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

அறிவிப்பின்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழையும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கரூர், திருவண்ணாமலை, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, தேனி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல், நெல்லை, தென்காசி, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe