ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... (படங்கள்)

சென்னை சென்ட்ரல் அருகே இந்திய ரயில்வேயில் தனியார்மயத்தைப் புகுத்துவதை கண்டித்தும் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசைக் கண்டித்தும் எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள்கலந்துகொண்டனர்.

Chennai srmu
இதையும் படியுங்கள்
Subscribe