Advertisment

பட்டாசு விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாய் தற்கொலை!

railway track incident police investigation in vellore district

Advertisment

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள பட்டாசுக் கடையில் ஏப்ரல் 18- ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உரிமையாளர் மோகன் (வயது 60) இவரது பேரக்குழத்ததைகள் தனூஜ் (வயது 8) தேஜஸ் (வயது 7) ஆகிய மூவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இறந்த சிறுவர்களின் தாய் வித்யாலட்சுமி (வயது 33) லத்தேரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஏப்ரல் 21- ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார்.

ஏப்ரல் 20- ஆம் தேதி இரவு 2.00 முதல் காணாமல் போனவரை தேடி வந்த நிலையில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுக்குறித்து காட்பாடி ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Police investigation incident railway track
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe