தமிழ்நாடு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக அடையாறு சாஸ்திரி நகர் 5வது குறுக்குத் தெருவில் உள்ள அவரது உறவினர் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. இதனால் வீட்டின் வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அதேபோல், அண்ணாநகரில் உள்ள அவரது மற்றொரு உறவினரின் வீட்டிலும் சோதனை நடக்கிறது.
முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை (படங்கள்)
Advertisment