புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாளை நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று மாலையே தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. தமிழகத்தின் பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பணப்பட்டுவாடா புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்துஎன்.ஆர் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் புதுச்சேரி முதல்வரருமானரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.