கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் மீண்டும் ரெய்டு!  

திண்டுக்கல் மாவட்டம்பழனியில்கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 Raid again in Kandavillas and Siddhanathan  Panchamrta stores!

ஏற்கனவேகடந்த மாதம் 29 ஆம்தேதி காலை முதல் பல நாட்களாககந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்தகடைகள்,அந்த இரு நிறுவனங்களின்உரிமையாளர்களின் குடோன், வீடு, தாங்கும் விடுதி,தோட்டத்து வீடுகளில்50க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த சோதனையில் 2.2 கோடி ரூபாயும், 56.60 கிலோ தங்கமும்வருமான வரித்துறை அதிகாரிகளால்பறிமுதல் செய்யப்பட்டது. கணக்கில் காட்டப்படாத 93.56 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததும்கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டாவதுமுறையாக மதுரையை சேர்ந்த 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Dindigul district it raid pazhani
இதையும் படியுங்கள்
Subscribe