/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rahul 7.jpg)
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில் இன்று காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியை நேரில் சந்தித்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Advertisment
Follow Us