Advertisment

பயணிகள் விமானத்தில் சென்னை வந்த ராகுல்! தேசிய தலைவரான பின்னர் முதல் வருகை!

ra wal

திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று மாலை 4.13 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதற்காக அவர் டெல்லியில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் இருந்து நேரடியாக காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் காங்கிரஸ் மேலிடம் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் வந்தார்.

Advertisment

தேசிய தலைவரான பின்னர் முதன் முதலாக ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
kalaignar karunanithi kauvery hospital kauvery hospital kauvery ragulganthi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe