ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரி, அத்தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரைமேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
Advertisment
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SC1-kmWE--621x414@LiveMint-1ec5.jpg)
இந்த மனு மீதான விசாரணை நாளை (13/11/2019) நடைபெறுகிறது. மேலும் தபால் வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட நாளை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Follow Us