Advertisment
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களின் 94வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி நக்கீரன் ஆசிரியர் தனது குடும்பத்துடன் ஆர்.நல்லக்கண்ணுவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.