சென்னை ஆர்.கே.நகரில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
வடசென்னை அதிமுக சார்பில் கொருக்குப்பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
டி.டி.வி.தினகரன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இதன் தீர்ப்பு விரைவில் வரும். அதன் பிறகு அவர் எம்எல்ஏ பதவியில் இருந்து விலக நேரிடும். ஆர்.ஙகே.நகர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும். அதில் நாங்கள் வெற்றிபெறுவோம். ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்வதாக கூறியிருக்கிறார். அதனை வரவேற்கிறோம். அங்கேயும் இடைத்தேர்தல் நடைபெற்றால் நாங்கள் வெற்றி பெறுவோம். இவ்வாறு பேசினார்.