Quarterly Holiday Notification for School Students

Advertisment

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் காலாண்டுத் தேர்வு துவங்க இருக்கிறது. இந்நிலையில் காலாண்டுத் தேர்வு விடுமுறை குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன் படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ம் தேதி வரையிலும்,6 முதல் 12 வகுப்புமாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரைவிடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

எண்ணும் எழுத்தும் திட்ட வளர் அறி மதிப்பீட்டுத் தேர்விற்காக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை விடப்பட்டுள்ள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.