Advertisment

காயிதே மில்லத் நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை (படங்கள்)

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில்உள்ள கண்ணிய தென்றல் காயிதே மில்லத் அவர்களின் துயிலிடத்தில் அண்ணாரது 128வது பிறந்தநாளை முன்னிட்டுஅதிமுக கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார் மற்றும்வளர்மதி ஆகியோர் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் அதிமுக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.

Advertisment

admk Chennai jeyakumar natham viswanathan pa.valarmathi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe