farmer

நாளை முதல் புதிய விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 523 நெல் கொள்முதல் நிலையங்களில் (தஞ்சாவூரில்227, திருவாரூரில் 189,நாகையில் 126, கடலூரில் 43 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன)இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நாளை முதல் குவிண்டாலுக்கு கூடுதலாக 53 ரூபாய் என்ற விலையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment