pulwama attack

கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஸ்ரீநகருக்கு அருகிலுள்ளபுல்வாமா என்ற இடத்தில்சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சென்ற வேனில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்ரமணியன், சிவச்சந்திரன் ஆகியவீரர்களும் இறந்தனர்.

Advertisment

தற்போது சுப்ரமணியின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சிவச்சந்திரனின்மனைவி ஜெயந்திக்கும் அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">