புதுவை காமராஜ் நகர் என்.ஆர்.காங்கிரசுக்கு ஒதுக்கீடு

  puduvai  Allocated to NR Congress

ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் தொகுதிப்பங்கீடு ஆலோசனை கூட்டத்தில் புதுவை காமராஜர் நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை அதிமுக அலுவகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில், ரங்கசாமி முன்னிலையில்நடைபெற்றஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

admk nrcongress ops_eps Puducherry
இதையும் படியுங்கள்
Subscribe