Advertisment
புதுச்சேரியில் ஊதிய நிலுவைக்கோரி போக்குவரத்து ஊழியர்கள்திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியம்சரியாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இருந்துவந்துள்ளது. கடந்த இருமாதங்களாக நிலுவைத்தொகை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சங்கக் கூட்டமைப்பு நிறுவனத்துடன் பேசுவதற்காக பொதுமேலாளரை தொடர்புகொண்டனர். அவர் அதற்கு பதிலளிக்காததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.