/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/car_5.jpg)
புதுச்சேரி தலைமை நீதிபதி தனபாலின் கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. புதுச்சேரி நீதிமன்ற வாசலில் உள்ள மின்கம்பத்தில் மோதி கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Advertisment
இந்த விபத்தில் காயமின்றி தப்பினார் நீதிபதி. சிறிது நேர பதற்றத்திற்கு பின்னர் தனது பணியில் ஈடுபட்டுள்ளார் நீதிபதி.
Advertisment
Follow Us