புதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்! 

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக புதுச்சேரியில் தீவிரவாத தடுப்புப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

sundari

காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தீவிரவாத தடுப்புப்பிரிவில் 18 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்ட நிலையில் தீவிரவாத தடுப்புப்பிரிவை உருவாக்க டிஜிபி சுந்தரிநந்தா ஆணை பிறப்பித்ததையடுத்து இப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

Puducherry srilanka
இதையும் படியுங்கள்
Subscribe