ADVERTISEMENT

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அறிவிப்பு வெளியீடு

07:05 PM Feb 09, 2024 | mathi23

அரசுப் பள்ளிகளில் 1768 காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இடைநிலை ஆசிரியர் 2023-2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை http://www.trb.tn.gov.in வாயிலாக இன்று (09.02.2024) வெளியிடப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக 14.02.2024 முதல் 15.03.2024 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT