





Published on 21/07/2021 | Edited on 21/07/2021
கரோனா பெருந்தொற்று காரணமாக மெரினா கடற்கரை மூடப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் பக்ரீத் அரசு விடுமுறை என்பதால் மெரினா கடற்கரை அருகே உள்ள லூப் சாலை கடற்கரை பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் கூடினர்.