Advertisment
தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு 20ஆம் தேதி வரை விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் தங்கி படித்து வந்த மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு விடுதிகளை காலி செய்து விட்டு கிளம்பினார்கள். மேலும் வெளி ஊர்களுக்கு செல்லும் பயணிகளும் கோயம்பேடு பேருந்து நிலைத்தில் குவிந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.