சென்னை சேத்துப்பட்டு ஆக்சிலியம் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இ.பரந்தாமன் கலந்துகொண்டு மாணவ, மாணவியருக்கு இலவச மிதிவண்டிகளைவழங்கினார்.
மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல் (படங்கள்)
Advertisment