Advertisment

மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் ரயில் மறியல் போராட்டம்

நாடு தழுவிய அளவில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் 2019 ஜனவரி 8, 9 ஆகிய 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நீடிக்கிறது. சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ஆ.செளந்திரராஜன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் CITU, AITUC, LPF, INTUC, HMS, AICCTU, AIUTUC ஆகிய தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன.

Advertisment
against protest Central Government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe