covai

Advertisment

கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் உயர்த்தும் முறையை கைவிட வேண்டும். ஆட்டோ தொழிலை நாசம் செய்யும் இன்சூரன்ஸ் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.