Advertisment

சிமெண்ட் ஆலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

sendurai manakkudaiyan

sendurai manakkudaiyan

அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் மணக்குடையான் ஊராட்சியில் தாமரைபூண்டி-சோழன்பட்டி சாலையை கிராமசபை தீர்மானத்தை மீறி தொடர்ந்து ஆக்கிரத்து சுண்ணாம்புகல் வெட்ட முயலும் ராம்கோ சிமெண்ட் ஆலையை கண்டித்தும், ஊருக்கு அருகில் மணல்மேடு கொட்டுவதை அப்புறபடுத்த கோரியும், காலாவதியான சுரங்கத்தை மூட கூறியும், சுரங்கத்தை சுற்றி 33% பசுமை பகுதியை ஏற்படுத்த கோரியும், சுரங்கத்தில் வெடி வைப்பதை கண்டித்தும், நீர்வழிபாதைகளை ஆக்கிரமிப்பதை கண்டித்தும், சுற்று சூழலுக்கு கேடு விளைவிப்பதை கண்டித்தும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

Advertisment

factory cement against protest manakkudaiyan sendurai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe