ஐ.சி.எஃப் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

சென்னை ஐ.சி.எஃப் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஐ.சி.எஃப். அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ரயில்வே, பாதுகாப்புத் துறை, எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Chennai icf protest
இதையும் படியுங்கள்
Subscribe