Advertisment

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து போராட்டம் (படங்கள்)

குலத்தொழிலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசின் திட்டமான ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை கண்டித்து இன்று (06-09-23) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., உள்ளிட்டு பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

K.Veeramani protest Central Government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe