Advertisment

திருப்பூர் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும்: கு.ராமகிருஷ்ணன் 

k.Ramakiruttinan

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 10-ம் தேதி திருப்பூர் பெருமாநல்லூர் வாஜ்பாய் திடலில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார். மாநாட்டுக்கான பணிகளை பாஜகவினர் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் வரும் 10ஆம் தேதி திருப்பூர் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டப்படும் என தந்தை பெரியார் திராவிட கழக பொது செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

Advertisment

k.Ramakiruttinan narandra modi thirupur visit
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe