எச்.ராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

vck protest

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு அருகில் 13.12.2018 வியாழக்கிழமை ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை இழிவுபடுத்தும் விதமாக பேசி சமூகப்பதற்றத்தை உருவாக்கியுள்ள பாஜக தேசியச் செயலாளர் எச்.ராசாவை கண்டித்தும், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

h.raja protest Thirumavalavan vck
இதையும் படியுங்கள்
Subscribe