சென்னை மூர் மார்க்கெட் ரயில் நிலையம் முன்பு இன்று காலை ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எனுப்பினார்.
ரயில்வே துறையை தனியார்மயமாக்குதலை கண்டித்தும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிடவும் பயிற்சி முடித்த அப்பரண்ட்டீசுகளை பணியில் அமர்த்த கோரியும் 530 சப்ஸ்டிட்யூட் கலாசிகளை உடனடியாக பனி நிரந்தரம் செய்து சென்னைக்கு பணியமர்த்தவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.