Production stop at Tuticorin Thermal Power Station!!

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக இரண்டாவது யூனிட்டில் இருந்துமின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Advertisment

பழுது காரணமாக ஏற்கனவே நான்காவது யூனிட்டில்மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் மொத்தமாக 420 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.