அஜித்தின் ஆஸ்தான தயாரிப்பாளர் காலமானர்!

producer ss chakravarthy passed away

பிரபல திரைப்படத்தயாரிப்பாளர்நிக்ஆர்ட்ஸ்எஸ்.எஸ்.சக்கரவர்த்திகாலமானார்.

பிரபலதிரைப்படத்தயாரிப்பாளரானநிக்ஆட்ர்ஸ்எஸ்.எஸ்.சக்கரவர்த்திசிட்டிசன், ரேணிகுண்டா, காளை உள்ளிட்ட பலபடங்களைத்தயாரித்துள்ளார்.நடிகர் அஜித்தை மட்டும் வைத்து ராசி, வாலி, முகவரி,சிட்டிசன்,ரெட், வில்லன், ஆஞ்சநேயா, ஜீ, வரலாறு ஆகிய பல படங்களைத்தயாரித்துள்ளார். இவர்கடைசியாகசிம்பு - நெல்சன் கூட்டணியில் உருவாகி பின்பு கைவிடப்பட்ட வேட்டை மன்னன்படத்தைதயாரித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.

புற்றுநோய்காரணமாககடந்த 8 மாதங்களாகசிகிச்சைபெற்று வந்த தயாரிப்பாளர்எஸ்.எஸ்.சக்கரவர்த்தி இன்று சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுதமிழ் திரையுலகில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்குபிரபலங்கள் பலரும் இரங்கல்தெரிவித்து வருகின்றனர்.

Vaali
இதையும் படியுங்கள்
Subscribe