Advertisment
இன்று (21.07.2021) ‘எங்கள் மயிலாப்பூர்’ எனும் நிகழ்வில் மயிலாப்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மயிலை த. வேலு, Trident Arts தயாரிப்பாளர் R. ரவீந்திரன் இருவரும் இணைந்து கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், பூ கட்டும் மகளிர் வியாபாரிகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கினர்.