Advertisment

பின்பக்க கண்ணாடி இல்லாத தனியார் பள்ளி பேருந்து ; மாணவர்கள் ஆபத்து பயணம்

Private school bus without rear mirror; Students travel at risk

சேலத்தில் தனியார் பள்ளியின் பேருந்தில் பின்பக்க கண்ணாடி முழுவதும் இல்லாத நிலையில் ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisment

சேலம் மாவட்டம் தலைவாசல் தேவியாக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது தாகூர் மெட்ரிக் பள்ளி. இந்தநிலையில் அந்தப் பள்ளி வாகனம் சாலை சென்று கொண்டிருந்தது அப்போது பள்ளி பேருந்து பின்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்தநிலையில் இருந்தது. பின்பக்க கண்ணாடி இல்லாத நிலையில் பின்னிருக்கையில் அமர்ந்துள்ள பள்ளி சிறுவர்கள் வெளியே ஆபத்தான முறையில் எட்டிப் பார்த்துக் கொண்டு விளையாடிக் கொண்டே செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் எழுந்துள்ளது.

Advertisment
school Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe