Advertisment

140-ஐ தொட்டது பெரிய வெங்காயத்தின் விலை! 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் 10 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

 the price of big onions touches 140

சில்லரை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 160 ரூபாய்முதல் விற்பனையாகிறது. சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ஒன்றுக்கு ரூபாய்180 ஆகவே தொடர்கிறது.

onion price control
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe