Advertisment

பெரியார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிரேமலதா விஜயகாந்த்! (படங்கள்)

தந்தை பெரியாரரின் 143 வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்தின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர்தூவி மரியாதை செய்தார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

Advertisment

periyar birthday premalatha vijayakanth dmdk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe