கடலூர்மாவட்டம்நெய்வேலிஅருகேயுள்ளகொல்லிருப்புகிராமத்தைசேர்ந்தவர்அருண்குமார்.என்.எல்.சி.நிறுவனத்தில்ஒப்பந்ததொழிலாளியாகபணியாற்றிவந்தஇவர்சமீபத்தில்நடந்தபாய்லர்வெடிவிபத்தில்உயிரிழந்தார். அதையடுத்துஅவரதுமனைவிஉஷாதேவிக்குஎன்.எல்.சி.நிறுவனத்தில்நிரந்தரவேலைவழங்கஏற்பாடுநடந்துவருவதாககூறப்படுகிறது.
இந்தநிலையில்வேலைவழங்குவதுதொடர்பாகஅவரதுமாமனார், மாமியார்இடையூறுஏற்படுத்துவதாககூறிகடலூர்மாவட்டஆட்சியரிடம்உஷாதேவிபுகார்மனுஅளித்துள்ளார்.
அந்தமனுவில்,
“எனதுகணவர்அருண்குமாருக்கும்,எனக்கும்கடந்தபிப்ரவரிமாதம்திருமணம்நடைபெற்றது. தற்போதுநான் 6 மாதகர்ப்பிணியாகஉள்ளேன். இதனிடையேஎனதுகணவர்அருண்குமார்என்.எல்.சிபாய்லர்வெடிவிபத்தில்உயிரிழந்துவிட்டார். அவர்உயிரிழந்ததற்குஇழப்பீடாகரூ 30 லட்சம்இழப்பீட்டுத்தொகையும், எனக்குஎன்.எல்.சிநிறுவனத்தில்நிரந்தரவேலையும்வழங்குவதாகஅறிவிக்கப்பட்டது. இழப்பீட்டுதொகையில்முதல்கட்டமாகசுமார்ரூபாய் 20 லட்சத்திற்கானகாசோலைஎனதுபெயருக்குவழங்கப்பட்டுள்ளது. இந்தகாசோலையைஎனதுமாமனார், மாமியார்ஆகியோர்எனக்குதெரியாமல்திருடிசென்றுவிட்டனர். இதனைக்கேட்கசென்றஎன்னையும்கொலைசெய்துவிடுவதாகவும், வீட்டைவிட்டுவெளியேபோகுமாறும்அடியாட்களைவைத்துமிரட்டுகின்றனர்.அவர்களால்எனதுஉயிருக்குஆபத்துஏற்பட்டுவிடுமோஎன்றுபயமாகஉள்ளது. தற்போதுகணவனைஇழந்துவயிற்றில் 6 மாதகுழந்தையுடன்பல்வேறுசிரமங்கள்அடைந்துவருகிறேன்.
இந்தநிலையில்என்.எல்.சி.நிறுவனத்தில்கருணைஅடிப்படையில்எனக்குவழங்கஇருக்கும்வேலையைஎந்தவிதத்திலாவதுதடுத்துவிடலாம்எனஎனதுமாமனார், மாமியாரர்இடையூறுசெய்கிறார்கள். எனதுமாமனார், மாமியார்மீதுதகுந்தநடவடிக்கைஎடுப்பதோடு,நிறுவனம்அறிவித்தவேலையைஎனக்குவழங்கஉரியநடவடிக்கைஎடுக்குமாறுகேட்டுக்கொள்கிறேன்”எனகுறிப்பிட்டுள்ளார்.