Advertisment

நள்ளிரவில் கோண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்தநாள்..! (படங்கள்)

இலங்கையில் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு இயக்கங்கள் பிரபாகரன் பிறந்தாளை கொண்டாடி வருகின்றனர். தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிரபாகரன் பிறந்தாள் கொண்டாடப்பட்டது. ராயப்பேட்டை வி.எம் தெருவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார், ச.குமரன், தி.குமரப்பா, மகேஷ், தமிழ் செல்வி மற்றும் தந்தை பெரியார் திராவிட கழக தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment
Tamilnadu Prabhakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe