Advertisment

’பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்!’ - நெடுமாறன்

pra

Advertisment

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார் என்றும், தமிழின விடுதலைக்காக மீண்டும் அவர் போராட வருவார் என்றும் தெரிவித்துள்ளார் தமிழர் தேசிய முன்னணித்தலைவர் பழ.நெடுமாறன். ராமநாதபுரத்தில் அவர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

Pazha Nedumaran prapakaran
இதையும் படியுங்கள்
Subscribe