மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சந்தித்து நலம் விசாரித்தார் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். இந்த சந்திப்பின்போது சென்னை மண்டல தலைவர் வேளச்சேரி குமார், சென்னை மாவட்ட செயலாளர் தி நகர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.
திருமுருகன் காந்தியுடன் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு
Advertisment