உலகளவில் புகழ் பெற்ற பிக் பாஸ் ரியாலட்டி ஷோ இந்தியை தொடர்ந்து எண்டாமேல் நிறுவனம் கடந்த 2017 ல் தமிழிலும் 2018 ல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தது. பிக் பாஸ் முதல் சீசனை போல கடந்த பிக் பாஸ் சீசன் இரண்டில் எதிர்பார்த்த அளவு மக்களின்ஆதரவு கிடைக்க வில்லை காரணம் சீசன் ஒன்றில் இருந்ததை போல பெரிய அளவு சுவாரசியம் எதுவும்மில்லை.
இந்தநிலையில் ஒரு வழியாக நாடாளுமன்றம் தேர்தல் முடிந்து கமலேயே மீண்டும் பிக் பாஸ் சீசன் 3 ஐநிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஏற்பாடு செய்யப்படுவிட்டது. சீசன் டூ போல இல்லாமல் சுவாரசியம் அதிகரிக்க செட்டில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 ல் நடிகர் பவர் ஸ்டார் பங்குபெற இருக்கிறார் என தகவல்கள் வந்துள்ளது.